ஓப்பன்
ஆஃபிஸ் இம்ப்பிரஸின்
ஒருபடவில்லையிலுள்ள வரைகலை
பொருளில் இருக்கும் கோட்டினை
வடிவமைத்தல் ,உரையை
வடிவமைத்தல்,
காலிஇடத்தை
நிரப்புதல் ஆகியசெயல்கள்
சேர்ந்து அவ்வரைகலையின்
பாவனைக்கு (graphics
style)
காரணமாக
அமைகின்றன.
கோட்டினை
வடிவமைத்தல்
ஒரு
கோட்டினை சாதரணமாக வடிவமைத்திட
சாளரத்தின் மேல்பகுதியிலுள்ள
Line
and Filling என்ற
(படம்-1)
கருவிபட்டையிலிருந்து
அந்த கோட்டிற்கான பாவனையையும்
அகலத்தையும் வண்ணத்தையும்
அதனதன் கருவிகளை தெரிவுசெய்து
வடிவமைத்து கொள்ளமுடியும்.
இந்த
கருவிபட்டையானது திரையில்
தோன்றவில்லையெனில் சாளரத்தின்
மேல்பகுதியிலுள்ள கட்டளை
பட்டையிலிருந்து View
=>Toolbars
=>Line
and Filling
=> என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்தி
தோன்றுமாறுசெய்து கொள்க
மேலும்
சிறப்பாக ஒரு கோட்டினை
வடிவமைத்திட சாளரத்தின்
மேல்பகுதி யிலுள்ள கட்டளை
பட்டையிலிருந்து Format
=>Line=>
என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்துக
அல்லது தேவையான கோட்டின்மீது
இடம்சுட்டியை வைத்து சுட்டியின்
வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக உடன்விரியும்
சுழ்நிலை பட்டியிலிருந்து
Line
என்ற
கட்டளையை தெரிவுசெய்து
சொடுக்குக அல்லது Line
and Fillingஎன்ற
கருவி பட்டையில் இரண்டாவதாக
உள்ள Line
என்ற
கருவிக்கான குறும்படத்தை
தெரிவுசெய்து சொடுக்குக
உடன்
Line
என்ற(படம்-2)
உரையாடல்
பெட்டியொன்று திரையில்
தோன்றிடும்இது Line,
Line
Styles,
Shadow,
Arrow
Styles ஆகிய
நான்கு தாவிகளின் திரைகளை
உள்ளடக்கியதாகும் அவற்றுள்
.மாறுதல்
செய்வதற்கு விரும்பும்
தாவியின் பக்கத்தை திறந்து
அதில் தேவையானவாறு தெரிவுசெய்து
Add
அல்லது
modify
ஆகியவற்றிலொரு
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்கி மாறுதல் செய்துகொண்டு
இறுதியாக okஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக.
காலிஇடத்தை
நிரப்புதல்
வரைகலைபொருளில்
உள்ள காலியான இடத்தில் தேவையான
வண்ணத்தை இட்டு நிரப்புவதற்காக
சாளரத்தின் மேல்பகுதியிலுள்ள
Line
and Fillingஎன்ற
கருவிபட்டையி லிருந்து color
என்ற
கருவியின் கீழிறங்கு பட்டியை
விரியசெய்து தேவையான வண்ணத்தை
தெரிவுசெய்து வடிவமைத்து
கொள்ளமுடியும்.
அதற்கு
பதிலாக மேல்பகுதி யிலுள்ள
கட்டளை பட்டையிலிருந்து
Format
=>area=> என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்துக
உடன்
area
என்ற
(படம்-3)
உரையாடல்
பெட்டியொன்று திரையில்
தோன்றிடும் இது area
,shadow ,transparency, colours ,gradient ,hatching,
bitmaps
ஆகிய
ஏழு தாவிகளின் திரைகளை
உள்ளடக்கியதாகும்.
அவற்றுள்
மாறுதல் செய்வதற்கு விரும்பும்
தாவியின் பக்கத்தை திறந்து
அதில் தேவையானவாறு தெரிவுசெய்து
Add
அல்லது
modify
ஆகியவற்றிலொரு
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்கி மாறுதல் செய்துகொண்டு
இறுதியாக okஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக.
உரையை
வடிவமைத்தல்
ஒரு
படவில்லையின் வரைகலை பொருளில்
உள்ள எழுத்தினை வடிவமைத்திட
மேல்பகுதியிலுள்ள கட்டளை
பட்டையிலிருந்து
Format=>
Character=> என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்துக
அல்லது Format
=> Text=> என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்துக
இதில்
முதல் வகையில் வடிவமைத்தலை
பற்றி ஏற்கனவே முந்தைய தொடரில்
பார்த்திருக்கின்றோம் தற்போது
இந்த தொடரில் இந்த இரண்டாம்
வகை
வாய்ப்பு வழியாக எவ்வாறு ஒரு
படவில்லையின் வரைகலை பொருளிலுள்ள
உரையை வடிவமைப்பு செய்வது
என காண்போம்
ஒரு
படவில்லையின் வரைகலை பொருளுள்
தேவையான உரையை தட்டச்சு
செய்வதன் மூலம் உள்ளீடுசெய்து
அதனை தெரிவு செய்து கொள்க
பின்னர் மேல்பகுதியி லுள்ள
கட்டளை பட்டையிலிருந்து
Format
=> Text=>
என்றவாறு
கட்டளைகளை செயற் படுத்துக
அல்லது தேவையான உரையின்மீது
இடம்சுட்டியை வைத்து சுட்டியின்
வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக உடன்விரியும்
சுழ்நிலை பட்டியிலிருந்து
Text
என்ற
கட்டளையை தெரிவுசெய்து
சொடுக்குக
உடன்
Text
என்ற
(படம்-4)
உரையாடல்
பெட்டியொன்று திரையில்
தோன்றிடும் இது Text
,Text
animation ஆகிய
இரண்டு தாவிகளின் திரைகளை
உள்ளடக்கிய தாகும்.
இரண்டாவது
தாவியின் திரையில் உள்ள
வாய்ப்புகலை பயன்படுத்தி
வடிவமைத்தல் செய்வதே இம்ப்பிரஸின்
முக்கிய செயலாகும் இந்த
திரையில் பின்வரும் வாய்ப்புகள்
உள்ளன
இதில்Effectஎன்பதன்
கீழிறங்கு பட்டியிலுள்ள
Blink
என்ற
வாய்ப்பு எழுத்துகளை விட்டுவிட்டு
ஒளிர்வதற்கும் ,
scroll through என்ற
வாய்ப்பு எழுத்துகள் அனைத்தும்
உருண்டோடி செல்வதற்கும்,
scroll back and forth
என்ற
வாய்ப்பு எழுத்துகள் அனைத்தும்
முன்பின் உருண்டு செல்வதற்கும்,
scroll in என்ற
வாய்ப்பு எழுத்துகள் அனைத்தும்
ஆரம்பத்திலிருந்து உருண்டோடி
செல்வதற்கும்
பயன்படுகின்றன.இவைதவிரஇதே
உரையாடல் பெட்டியிலுள்ளstart
inside என்ற
வாய்ப்பு உள்பகுதிக்குள்
உருண்டு செல்லவும்
animation
cycle என்ற
வாய்ப்பு அசைவுட்டத்திற்கான
காலஅவகாசத்தை குறிப்பிடவும்
பயன்படுகின்றன.
இதனை
பயன்படுத்தி எழுத்துகளுக்கு
அசைவுட்டம்(animation)
அமைத்தபின்
எவ்வாறு செயல்படுகின்றது
என பார்த்து தெரிந்து கொள்ள
F9
என்ற
விசையை அழுத்துக அல்லது
மேல்பகுதியிலுள்ள
கட்டளை பட்டையிலிருந்து
slide
show =>
slide
show=>
என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்துக
பின்னர் தோன்றிடும் படவில்லை
காட்சியில் திருத்தம் செய்வதற்கு
escஎன்ற
விசையை அழுத்துக
வரைகலையின்
பாவனையை வடிவமைத்தல்
மேல்பகுதியிலுள்ள
கட்டளை பட்டையிலிருந்து
Format
=> styles and formating=>
என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்துக
அல்லது F11என்ற
செயலி விசையை அழுத்துக
உடன்
தோன்றிடும் styles
and formatting என்ற
(படம்-5)உரையாடல்
பெட்டியில் graphics
styles என்ற
குறும்படத்தை தெரிவுசெய்து
சொடுக்குக.
உடன்
விரியும் graphics
styles என்ற
(படம்-6)உரையாடல்
பெட்டியில் text
–ல்
ஆரம்பித்து indents
& spacing முடியவுள்ள
14
தாவிகளின்
திரைகளில் தேவையானதை
தெரிவுசெய்து சரிசெய்து
அமைத்துகொண்டு ok
என்ற
பொத்தானை சொடுக்குக
அல்லது
தேவையான வரைகளை உருவை
தெரிவுசெய்துகொண்டு styles
and formatting என்ற
உரையாடல் பெட்டியில் உள்ள
new
style from selection என்ற
குறும்படத்தை தெரிவுசெய்து
சொடுக்கியிபின் விரியும்
பட்டியில் தேவையான வாய்ப்பை
தெரிவுசெயதுok
என்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக
இவைகளை
அவ்வப்போது நிகழ்நிலைபடுத்துவதற்காக
styles
and formatting என்ற
உரையாடல் பெட்டியில் உள்ள
updation
of style என்ற
குறும்படத்தை தெரிவுசெய்து
சொடுக்கியிபின் விரியும்
பட்டியில் தேவையான வாய்ப்பை
தெரிவுசெயதுok
என்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக