நாம்
இதுவரையிலும்
ஓப்பன்
ஆஃபிஸ்
ட்ராவில்
நம்முடைய
கைகளால்
வரையப்படும்
வெக்டர்
வரைகலையை
பற்றி
பார்த்து
வந்தோம்
தற்போது
பிட்மேப்
எனப்படும்
நிழற்படங்களை
அல்லது
வருடபட்ட
படங்களை
பதிவேற்றம்
செய்தல்,
பதிவிறக்கம்
செய்தல்
,
ஒரு
வடிமைப்பிலிருந்து
மற்றொரு
வடிவமைப்பிற்கு
மாறுதல்
செய்தல்
என்பன
போன்ற
எண்ணற்ற
செயல்களை
இந்த
ஓப்பன்
ஆஃபிஸ்
ட்ரா
வில்
எவ்வாறு
கையாளுவதுஎன
இப்போது
காண்போம்
இந்த
பிட்மேப்படங்களை Adobe
Photoshop , The Gimp போன்ற
பயன் பாடுகளில் கையாளுவதை
போன்று இந்த ஓப்பன் ஆஃபிஸ்
ட்ராவிலும் கையாளமுடியும்.
பதிவிறக்கம்(import)
செய்தல்
ஒரு
சேமிக்கபட்ட வரை கலை கோப்பினை
பதிவிறக்கம் செய்திட ஓப்பன்
ஆஃபிஸ் ட்ரா திரையின் மேலே
கட்டளை பட்டையிலுள்ள பட்டியில்
Insert
=> Picture =>File=>என்றவாறு
கட்டளைகளை தெரிவு செய்து
சொடுக்குக அல்லது இதனுடைய
உருவ பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக உடன் தோன்றிடும்
Insert
pictureஎன்ற
உரையாடல் பெட்டியின் திரையில்
*.svg
என்ற
செந்தர பின்னொட்டெனில்
openஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்கியவுடன் எளிதாக
பதிவிறக்கம் ஆகும்
படம்-69-1
இல்லையெனில்
இதேInsert
pictureஎன்ற
உரையாடல் பெட்டியிலுள்ள
கோப்பின் வகைக்கான கீழிறங்கு
பட்டியலை திறந்து தேவையான
வடிவமைப்பை தெரிவுசெய்து
கொண்டு openஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக
இவ்வாறு
பதிவிறக்கம் செய்வதற்கான
கோப்பினை தேடிடும்போது நாம்
தெரிவுசெய்தது மிகச்சரியான
கோப்புதானா என சரிபார்ப்பதற்கு
இதே Insert
pictureஎன்ற
உரையாடல் பெட்டியிலுள்ள
Preview
என்ற
(படம்-69-1)
தேர்வுசெய்பெட்டியை
தெரிவுசெய்து கொள்க உடன்
அந்த படம் இதே உரையாடல்
பெட்டியின் வலதுபுற பலகத்தில்
முன்காட்சி யாக தோன்றிடும்
இவ்வாறு
வரைபட கோப்பினை பதிவிறக்கம்
செய்தால் அவை தற்போதைய கோப்பில்
உட்பொதியபட்டு இந்த படம்PNG
என்ற
வடிவமைப்பிற்கு உருமாறிவிடும்
இதனை நம்முடைய விருப்பபடி
கையாளமுடியும் இதற்கு பதிலாக
இதே உரையாடல் பெட்டியில்
உள்ள Linksஎன்ற
வாய்ப்பினை தெரிவுசெய்தால்
நடப்பு கோப்புடன் இணைப்பு
ஏற்படுத்தபட்டு Edit
Links என்ற
உரையாடல் பெட்டியின்மூலம்
வேறுஏதேனும் நாம் மாறுதல்
செய்வதற்காக திரையில்
காண்பிக்கும் இந்த வசதியினால்
நடப்பு கோப்பின் அளவு மாறாது
இணைக்கபட்ட கோப்பும்அதே
இடத்தில் இருக்கும்
இவ்வாறு
ஏற்படுத்தபட்ட இணைப்பினை
நீக்கம் செய்வதற்காக மேலே
கட்டளை பட்டையிலுள்ள பட்டியில்
Edit
=> Links => என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து
சொடுக்குக உடன் தோன்றிடும்
Edit
Links என்ற
உரையாடல் பெட்டியில் இணைப்பை
நீக்கம் செய்யவிரும்பும்
கோப்பினை தெரிவுசெய்து கொண்டு
Break
Linkஎன்ற(படம்-69-2)
பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்குக
படம்-69-2
வருடுதல்(Scanning)
பெரும்பாலான
வருடிகளை கொண்டுவருடபட்ட
படங்களை நேரடியாக நம்முடைய
கோப்பில் உள்ளிணைக்கமுடியும்
அதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள
பட்டியில் Insert
=> Picture => Scan => என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து
சொடுக்குக உடன் விரியும்
Scan
என்ற
கட்டளையின் துனைபட்டியில்
select
Source அல்லது
select
Request ஆகிய
இரு கட்டளை வாய்ப்புகளில்
ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குக
இந்த
Scan
என்ற
துனைபட்டியில் முதல் வாய்ப்பான
select
Source என்ற
வாய்ப்பினை தெரிவுசெய்தவுடன்
விரியும் திரையில் Scanner
என்ற
உரையாடல் பெட்டியில் Create
Previewஎன்ற
(படம்-69-3)பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்குக உடன்
preview
என்ற
முன்காட்சி பெட்டியில்
வருடபட்ட படம் முன்காட்சியாக
தோன்றிடும் சரியாக இருக்கின்றது
என திருப்தியுற்றால் OK
என்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக அல்லது மேலே கட்டளை
பட்டையிலுள்ள பட்டியில்
Insert
=> Picture => Scan => Request=> என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து
சொடுக்கி இதனை நேரடியாக
உள்ளிணைத்து கொள்க உடன் இந்த
வருடபட்டபடம் தற்போதைய
கோப்பில் PNG
என்ற
வடிவமைப்பிற்கு உருமாற்றபட்டு
உட்பொதியபட்டுவிடும்.
படம்-69-3
clipboardஎனும்
ஒட்டும் பெட்டிமூலம் படங்களை
உள்ளிணைத்தல்
இந்த
clipboard
எனும்
ஒட்டும் பெட்டி ஓப்பன் ஆஃபிஸ்
ட்ராவில் வேறொரு வழியில்
படங்களை உள்ளிணைத்திட
பயன்படுகின்றது இந்த செயல்
படங்களின் வடிவமைப்பு ,
இயக்கமுறைமை
ஆகிய வற்றிற்கேற்ப மாறு பட்டு
அமைகின்றது இதனை பயன்படுத்திட
மேலே கட்டளை பட்டையிலுள்ள
பட்டியில் Edit
=> Paste Special => என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து
சொடுக்கி செயல்படுத்துக
அல்லது மேலே கட்டளை பட்டையிலுள்ள
Paste
என்ற
உருவ பொத்தானின் கீழிறங்கு
பட்டியலை தெரிவுசெய்து
சொடுக்குக உடன் paste
special என்ற
(படம்-69-4)
சிறு
உரையாடல்பெட்டி தோன்றிடும்
அதில் selectionஎன்பதன்
கீழுளள்ளவைகளில் தேவையான
படவடி வமைப்பை மட்டும்
தெரிவுசெய்துகொண்டு okஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக
படம்-69-4
இழுத்து
சென்று விடுதல் (Dragging
and dropping)
படங்களை
சேகரித்து வைத்துள்ள Gallery
என்ற
பகுதியிலிருந்து தேவையான
படங்களை இடம்சுட்டியால்
தெரிவுசெய்து பிடித்து
அப்படியே இழுத்துசென்று
நடப்பு கோப்பில் சுட்டியை
வைத்து பிடித்திருந்த
இடம்சுட்டியை விடுக
கோப்பிலிருந்து
இணைத்தல்
இந்த
வழிமுறையில் வேறு கோப்பிலிருக்கும்Draw
அல்லது
Impress
படங்கள்,
Rich Text (RTF), HTMLஅல்லது
plain
text உரைகள்
ஆகிய வடிவமைப்பிலிருக்கும்
கோப்பினை உள்ளிணைக்க முடியும்
இதனை செயற்படுத்திட மேலே
கட்டளை பட்டையிலுள்ள பட்டியில்
Insert=
> File=> என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து
சொடுக்குக உடன் விரியும்
insert
slides/objects என்ற
(படம்-69-5)உரையாடல்
பெட்டியில் உள்ளிணைக்க
விரும்புவது Draw
அல்லது
Impress
கோப்பு
எனில் special
import என்ற
உரையாடல் பெட்டிதோன்றிடும்
அதில் +அல்லது
முக்கோன வடிவத்தை தெரிவுசெய்து
சொடுக்கியவுடன் விரியும்
படங்களில் தேவையான படத்தை
தெரிவுசெய்க இந்நிலையில்
சுட்டி நாம் விரும்பும்
படத்தின்மீது இருக்கும்போது
இடம்சுட்டியின் வலதுபுற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக உடன்விரியும்
சூழ்நிலை பட்டியில் Renameஎன்ற
கட்டளை தெரிவுசெய்து சொடுக்கி
பெயரை மாற்றியமைத்துகொள்க
அதன்பின்okஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக
படம்-69-5
படத்தை
மட்டும் பதிவேற்றம்
செய்தல்
பொதுவாக
வரைபடத்திற்கான *.odg
என்ற
பின்னொட்டுடன் கூடிய ஓப்பன்
ஆஃபிஸ் ட்ரா வடிவமைப்பு
கோப்பினை மற்ற பயன்பாடுகளின்
மூலம் கையாளமுடியாது அதனால்
நாம் ஒப்பன் ஆஃபிஸ் ட்ராவில்
உருவாக்கும் கோப்புகளை நாம்
விரும்பும் வடிவமைப்பில்
சேமிக்க முடியும் அதற்காக
மேலே கட்டளை பட்டையிலுள்ள
File
=> Export => என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்துக
உடன் தோன்றிடும் Export
என்ற
(படம்-69-6)உரையாடல்
பெட்டியில் கீழிறங்கு பட்டியல்
மூலம் தேவையான வடிவைப்பின்
பின்னொட்டினை தெரிவுசெய்து
okஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக
படம்-69-6
கோப்பு
முழுவதையும் பதிவேற்றம்
செய்தல்
இதற்காக
Export
என்ற
உரையாடல் பெட்டியில் மேல்பகுதியின்
கோப்பு வகை பெட்டியில்
PDF,Flash,
HTML ஆகியவற்றில்
நாம் விரும்புவதையும்
கீழ்பகுதியிலிருக்கும்
Metafle
வடிவமைப்பின்
JPEG,
PNG, TIFF, BMP ஆகியவற்றில்
நாம் விரும்புவதையும்
தெரிவுசெய்து okஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக
ஒரு
வரைபடத்தை மட்டும் பதிவேற்றம்
செய்திட
குறிப்பிட்ட
வரைபடத்தை மட்டும் தெரிவுசெய்து
Export
என்ற
உரையாடல் பெட்டியின் மூலம்
பதிவேற்றம் செய்து கொள்க
ஒன்றுக்கு மேற்பட்ட வரைபடம்
எனில் இதே Export
என்ற
உரையாடல் பெட்டியில் Selection
என்ற
வாய்ப்பை பயன்படுத்தி பதிவேற்றம்
செய்து கொள்க.
வெக்டார்
வரைபடம் எனில் DXF
என்ற
வடிவமைப்பில் உள்ள Autocad
மற்றும்
SVG
வடிவமைப்பில்
உள்ளவைகளை பதிவேற்றம் செய்ய
இயலாது ஆனால் 2D
வரைபடத்தை
பதிவேற்றம் செய்யலாம் 3D
வரைபடம்
எனில் முன்காட்சிமட்டும்
இயலும்
raster
graphic-இன்
பதிவேற்றம் செய்யும் படத்தினுடைய
Metafle
கோப்பின்
image,compression,
color , version ஆகியவற்றிற்கு
தகுந்த வடிவமைப்பிற்கேற்ப
அமையுமாறு வாய்ப்புகளை
அமைத்திடமுடியும இதனால்
பதிவிறக்கம் ஆகும் கோப்பின்
வடிவமைப்பிற்கு ஏற்ப வரைபடத்தின்
தன்மையும் மாறு பட்டு அமையும்
Export
என்ற
உரையாடல் பெட்டிமூலம் படத்தின்
துல்லியத்தை அமைத்தால்
அச்செயல் raster
points இன்
அளவை பாதிக்காது ஆனால் படத்தை
மற்ற பயன்பாடுகளின் மூலம்
திரையில் பிரதிபலிப்பு
செய்வதற்கான புறஅமைப்பை இந்த
raster
points கட்டுபடுத்துகின்றது
மேலே
கட்டளை பட்டையிலுள்ள Tools=
> Options => OpenOfce.org Draw => General=> என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்துவதன்
வாயிலாக pixels
அளவை
குறிப்பிட்டு அதன்மூலம்
படத்தின் துல்லியத்தை
கட்டுபடுத்தலாம்
raster
graphics அல்லது
objects
ஆகியவற்றை
ஒரு கோப்பில் உள்பொதிந்த
பின் சூழ்நிலை பட்டியை
தோன்றசெய்துஅதில் Convert
=> To Bitmap / To Metafle என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து
சொடுக்கி bitmap
அல்லது
Metafle
ஆக
உருமாற்றம் செய்யலாம் அதன்பின்
அதே சூழ்நிலை பட்டியின்மூலம்
Save
as Picture என்ற
கட்டளையை தெரிவுசெய்து
சொடுக்குவதன்வாயிலாக படமாக
text
elements, borders, shadows ஆகிய
உறுப்புகள் இல்லாமல் சேமித்திடலாம்
இதில்
உருவாக்கும் வரைபடத்தை
மிகஎளிதாக ஓப்பன் ஆஃபிஸின்
ரைட்டர் ,கால்க்
,இம்ப்பிரஸ்
ஆகிய பயன்பாடுகளில் பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம் நம்மால்
அடிக்கடி பயன்படுத்திகொள்ளும்
வரைபடங்களை Gallery
அல்லது
clipboard
வசதிமூலம்
பதிவிறக்கம் செய்து கொள்க.
இதில்
OLE
வாயிலாகவும்
இணைப்பு ஏற்படுத்திடலாம்
வரைபடத்தினை
Format
அல்லது
context
பட்டிமூலம்
வடிவமைப்பை மாறுதல் செய்து
கொள்ளலாம் அவ்வாறே ஒருவரைபடத்தின்
Lines,
Areas , Shadows ஆகிய
பண்பியல்புகளை Picture
toolbar என்பதை
பயன் படுத்தி சரிசெய்து
அமைத்து கொள்ளலாம் இந்த
Picture
toolbar ஐ
திரையில் பிரதிபலிக்க
செய்வதற்காக மேலே கட்டளை
பட்டையிலுள்ள View
=> Toolbars =>என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து
சொடுக்குக உடன் இந்த Picture
toolbar ஆனது
திரையில் தோன்றிடும் அதற்கு
பதிலாக தேவையான படத்தை
தெரிவுசெய்தவுடன் தானகவே
இந்த கருவிபட்டி formatting
toolbar இருக்கும்
இடத்தில் அதற்கு பதிலாக அல்லது
தனியானதொரு floating
toolbar ஆக
திரையில் தோன்றிடும்
ஒரு
படத்தில் தேவையற்றவைகளை
வெட்டி கத்தரித்து சரிசெய்து
அழகுபடுத்துவதற்கு Crop
என்ற
கருவி பயன்படுகின்றது இதனை
crop
என்றவொரு
உரையாடல் பெட்டிமூலம்
செயற்படுத்துவதற்கு மேலே
கருவிபட்டியிலுள்ள Format
=> Crop Picture=> என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து
சொடுக்கு உடன் தோன்றிடும்
Cropஎன்ற(படம்-69-7)
உரையாடல்
பெட்டியில் தேவையானவாறு
வாய்ப்புகளை அமைத்து படத்தை
நன்கு அழகுபடுத்திகொள்க
படம்-69-7
No comments:
Post a Comment